நிதிஆயோக் வெளியிட்ட அறிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிக் கல்வியின் தரக்குறியீடு குறித்த அறிக்கையை நிதிஆயோக் வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கேரள மாநிலம் முதல் இடத்திலும்,தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது.
நிதிஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக் கல்வி சார்ந்த செயல்பாடுகளில் 76.6% மதிப்பெண் பெற்று நாட்டிலேயே கேரளா முதலிடத்திலும்,தமிழகம் 73.4 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 2015-2016 ஆம் ஆண்டில் 63.2 சதவீதமாக இருந்தது. உத்தரப்பிரதேசம் 36.4% மதிப்பெண்களை பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
டர்பன் : இந்திய அணி, தென்னாபிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த டி20 தொடரில் 4…
ஒட்டாவா : கனடாவில் இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்திருந்த தூதரக சேவை முகாம்களுக்கு, கனடா பாதுகாப்பு அதிகாரிகள் அதாவது அந்நாட்டு…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
நீலகிரி : கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன,…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி அடுத்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…