இந்த படை இவர்களின் பாதுகாப்பை உரிய முறையில் திட்டம் வகுத்து பாதுகாக்கிறது. இந்நிலையில் இவர்களின் இந்த பாதுகாப்பை மத்திய அரசு தற்போது ஒவ்வொருவராக திரும்பப்பெற்று வருகிறது. இதில் முன்னால் பிரதமரும் விலக்கல்ல.
இந்த வகையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,மற்றும் தமிழக எதிர்கட்சி தலைவர் மற்றும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும் இந்த வகை பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், தமிழக எதிர்கட்சி தலைவர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த Y பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக, இதற்கு இணையான தமிழக அரசின் காவல்துறை சார்பாக உயரிய பாதுகாப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுவரை தமிழக துணை முதல்வரும் முன்னால் தமிழக முதல்வருமான ஓ.பி.எஸ்.-க்கு வழங்கப்பட்டிருந்த மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த வகையில் முன்னால் பிரதமர் முதல் முன்னால் முதல்வர் வரை பாதுகாப்பை திரும்பப்பெரும் இந்த மத்திய அரசின் செயல் தற்போது பேசு பொருளாக ஊள்ளது.
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…
சென்னை : தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளானதைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதி…
அகமதாபாத் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
துபாய் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…