இவர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.30 மணியளவில் காலமானார். இவர் தமிழ்நாடு உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளார், பிறகு குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணிபுரிந்தார். இவர் குஜராத் தலைமை நீதிபதியாக இருந்தபோது இரண்டு முறை அந்த மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராகவும் இருந்துள்ளார்.இவர் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர் ஆவர், இவர் வரலாற்றுப் புகழ்பெற்ற பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கும் ஆதரவாக வழக்கறிஞராகவும் வாதாடியுள்ளார். இவருடைய மனைவி கடந்த 2005 ஆம் ஆண்டே காலமானார். இவருக்கு பி.ஜி. சுந்தரராமன், பி.ஜி. ராம்குமார் என்ற இரு மகன்கள் உள்ளனர்.இவரது இறுதிச் சடங்குகள், 5, அண்ணா அவென்யு, பக்தவத்சலம் நகர் விரிவு, அடையாறு , சென்னை முகவரியிலுள்ள அவருடைய இல்லத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவு நீதித்துறையில் ஒரு வடுவை ஏற்படுத்தும் என அனவரும் கருதுகின்றனர்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…