தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்- மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அதில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்.சட்டமன்ற கூட்டத்தை தள்ளிப்போடுவது தேவையில்லாத குழப்பங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் வழிவகுக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.