வருடந்தோறும் நடத்தப்படக் கூடிய தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் வருகிற செப்டம்பர் தொடக்கத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவை விதிப்படி வருடம்தோறும் இரண்டு முறை கூட்டத்தொடர் நடத்தப்பட்டு வருகிறது. எப்பொழுதும் பிப்ரவரி மாதம் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யவும், மே ஜூன் ஆகிய மாதங்களில் மானிய கோரிக்கை விவாதம் சட்டப்பேரவையில் நடத்தப்படும். கடந்த சில வருடங்களாக இந்த குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படாமல் இருந்துள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு மார்ச் 9ம் தேதி தொடங்கப்பட்ட சட்டப்பேரவை ஏப்ரல் 9 வரை நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்த போதிலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 24-ம் தேதிக்குள் அவசர அவசரமாக கூட்டத்தொடர் முடிக்கப்பட்டது. இந்நிலையில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை சட்டபேரவை நடத்தப்பட வேண்டும் என்பது கட்டயாமாக்கப்பட்டுள்ளதால், வருகின்ற செப்டம்பர் 24-ம் தேதிக்குள் நிச்சயம் இந்த குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும் எனவும் செப்டம்பர் 23-ஆம் தேதிக்குள் இந்த குளிர்கால கூட்டத்தொடரை நடத்த போவதாகவும் சட்டப்பேரவை வட்டாரங்கள் கூறியுள்ளனர்.
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக,…
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…