ரூபாய் 2,77,40,00,00,000 தனி நபர் கடன் பெற்று தமிழகம் 2ஆம் இடம்..!!

Published by
Dinasuvadu desk

நாட்டில், தனிநபர் கடன்கள் அதிகமாக வழங்கப்படும் மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

வீட்டுக் கடன், கார், ஆட்டோ, பைக் உள்ளிட்ட வாகனங்கள் மீதான கடன், கிரெடிட் கார்ட் மீதான கடன் உள்ளிட்டவை தனிநபர் கடன் பிரிவின் கீழ் வருகின்றன. இந்நிலையில், தனிநபர் கடன்கள்  தொடர்பான அகில இந்திய அளவிலான புள்ளிவிவரத்தை சிபில் என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Image result for தனிநபர் கடன்அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி, தனிநபர் கடன் அதிகமாக வழங்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இங்கு ரூ. 5,50,200 லட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இம்மாநிலத்தில் ரூ. 2,77,400 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 3-வது இடத்தில் கர்நாடகா உள்ளது. இங்கு ரூ. 2,74,900 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த 3 மாநிலங்களில் மட்டும் நாட்டின் ஒட்டுமொத்த தனிநபர் கடன்களில் 40 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திய மக்கள்தொகையில் 20 சதவிதம் மட்டுமே இந்த மாநிலங்களில் உள்ளன. இதேபோல், 10 பெரிய மாநிலங்களில் மொத்த தனிநபர் கடன் ரூ. 21,27,400 கோடி ஆகும் என்று சிபில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

DINASUVADU

Published by
Dinasuvadu desk

Recent Posts

“ஹிந்தி தேசிய மொழி இல்லை…அஸ்வின் சொன்னது சரி தான்” – அண்ணாமலை!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…

12 minutes ago

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

9 hours ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

9 hours ago

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

11 hours ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

11 hours ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

12 hours ago