இந்தியாவில் சட்டம், ஒழுங்கை நிர்வகிப்பதில் தமிழகம் முதன்மையாக உள்ளது …! காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
இந்தியாவில் சட்டம், ஒழுங்கை நிர்வகிப்பதில் தமிழகம் முதன்மையாக உள்ளது என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறுகையில், கண்காணிப்பு கேமிரா சென்னை மாவட்டம் முழுவதும் ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.இந்தியாவில் சட்டம், ஒழுங்கை நிர்வகிப்பதில் தமிழகம் முதன்மையாக உள்ளது. அதில் சென்னை பெரும் பங்கு வகிக்கிறது என்றும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.