தமிழகம் வடகிழக்கு பருவமழையை எதிர்க்கொள்ள தயாராக உள்ளது – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தமிழகம் வடகிழக்கு பருவமழையை எதிர்க்கொள்ள தயாராக உள்ளது.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் தயாராக உள்ளது என்றும், மழை நீரை சேமிக்க நீர்நிலைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன என்றும், மேலும் பருவமழையை எதிர்கொள்ள மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், தேர்தல் அறிக்கை கட்சியின் பொக்கிஷம், அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களை ஈர்க்கும் என்றும், எங்களின் கூட்டணியில் உள்ள பாஜகவில் குஷ்பு இணைந்தது பலம்தான் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!
April 28, 2025