மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள், பத்ம விருதுகள் பெற்ற தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள், பத்ம விருதுகள் பெற்ற தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘பத்மபூஷண் விருது பெறும் தமிழரான டாடா குழுமத்தின் சேர்மன் நடராஜன் சந்திரசேகரன், தமிழகத்தில் பிறந்து அமெரிக்காவில் வாழும் கூகிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோருக்கும்,
பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் தமிழர்களான கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், ஷெனாய் இசைக்கலைஞர் பண்டிட் எஸ். பாலேஷ், சமூக சேவகர் எஸ். தாமோதரன், பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, சதிர் நடனக்கலைஞர் விராலிமலை ரா. முத்துக்கண்ணம்மாள், கிளாரினெட் இசைக்கலைஞர் ஏ.கே.சி. நடராஜன், மருத்துவர் வீராசாமி சேஷய்யா, புதுச்சேரி தவில் இசைக்கலைஞர் ஏ.வி.முருகைய்யன் ஆகியோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களால் தமிழகம் பெருமை கொள்கிறது.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை: சென்னை கலைவாணரங்கில் நேற்று நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு நூற்றாண்டு விழாவில் தமிழகத்தில் இருக்கும்…
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு…
சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் சம்பவத்தை குறிப்பிட்டு இன்று காலையில் தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை…
ஸ்ரீஹரிகோட்டா : இஸ்ரோ இன்று இரவு ஒரு மகத்தான சாதனையின் தொடக்கத்தை செயல்படுத்த உள்ளது. ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள…
சென்னை :ஆந்திரா ஸ்டைலில் பாகற்காய் உள்ளிக்காரம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாகற்காய்-…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து சென்னை அண்ணா பல்கலைகழகத்தில்…