தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 47,912 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று மட்டும் 4,743 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 92,567 லிருந்து 97,310 ஆக அதிகரித்துள்ளது. ஒரு வேலை நாளை குணமானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,42,798 லிருந்து 1,47,324 ஆக அதிகரித்துள்ளது. இன்று தமிழ்கத்தில் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று மட்டும் 4,743 பேர் குணமடைந்தனர். இன்று மேலும் 67 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 2,099 ஆக அதிகரித்தது.
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…