தமிழகம் தடுப்பு பணியில் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க கூடிய நிகழ்ச்சி சென்னையை அடுத்த பல்லாவரத்தின் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் 107 பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளார். இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் கொரோனா பணிகளில் தமிழகம் சிறந்து பணியாற்றுவதாக கூறியுள்ளார்.
மேலும், முன்னோடி மாநிலமாக கொரோனா தடுப்பில் தமிழகம் விளங்குகிறது எனவும் பிரதமர் மற்றும் முதலமைச்சர் அவர்களை பாராட்டி உள்ளார். மேலும் பள்ளிகள் திறப்பதை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம் என்பதை தற்போது கூறுவதாகவும், கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருகிறது இருப்பினும் மாணவர்களை பாதுகாக்க வேண்டியது அவசியம் என கூறியுள்ளார்.
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…