தமிழகம் எவ்வித வளர்ச்சியும் பெற்றுவிடக்கூடாதென ஒரு இயக்கம் செயல்பட்டு வருகிறது …! மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
தமிழகம் எவ்வித வளர்ச்சியும் பெற்றுவிடக்கூடாதென ஒரு இயக்கம் செயல்பட்டு வருகிறது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடி விமானநிலையத்தில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழகம் எவ்வித வளர்ச்சியும் பெற்றுவிடக்கூடாதென ஒரு இயக்கம் செயல்பட்டு வருகிறது.குற்றச்சாட்டுகள் மக்களின் கருத்தாக ஏற்க முடியாது. ஒரு கூட்டத்தின் கருத்தாகத்தான் அமையும் என்றும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.