கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட தமிழக சுகாதாரத்துறை செயலாளர்

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
நேற்று நாடு முழுவதும் கொரோனாதடுப்பூசி போடும் பணிதொடங்கி வைக்கப்பட்டது.தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.இரண்டாவது நாளாக தமிழகம் முழுவதும் 166 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.இந்நிலையில் மற்றவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025