தமிழகம் முன்பை போல் மாறியுள்ளது. முதல்வர் நல்ல முறையில் ஆட்சி புரிவதாக கேரள தொல்லியல்துறை அமைச்சர் அகமது தேவர் கோவில் புகழாரம்.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையை கேரள தொல்லியல்துறை அமைச்சர் அகமது தேவர் கோவில் நேரில் பார்வையிட்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், பத்மநாபபுரம் அரண்மனை தமிழ்நாடு-கேரள ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாக தெரிவித்தார். மேலும், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை போல, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாகவும், தமிழகம் முன்பை போல் மாறியுள்ளது. முதல்வர் நல்ல முறையில் ஆட்சி புரிவதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…
கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது…
சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில்…