விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதிலும் அரசியலே உள்ளது. தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயலற்ற நிலையிலேயே உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் புரிந்த சாதனை குறித்து பலரும் பேசி வந்த நிலையில், இவரது வெற்றி பாராட்டி பல பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருமே வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தி அவர்கள் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர்கள் கூறுகையில், விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதிலும் அரசியலே உள்ளது, அதிர்ஷ்டவசமாக தற்போது கிரிக்கெட்டில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயலற்ற நிலையிலேயே உள்ளது என்றும் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…