தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி பயணம்.!

புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நாளை காலை 7 மணிக்கு டெல்லி செல்ல உள்ளதாக தகவல்.
தமிழகத்தில் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி நாளை அல்லது நாளை மறுநாள் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. டெல்லி செல்லும் தமிழக ஆளுநர், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத்துணை தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை மரியாதை நியமித்தமாக சந்திக்கஉள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, நாகாலாந்து கவர்னராக பணியாற்றி வந்த ஆர்.என்.ரவி தமிழக கவர்னராக மாற்றப்பட்டு, கடந்த 18ம் தேதி சென்னையில் தமிழக கவர்னராக பதவி ஏற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025