15 பேரின் தற்கொலைகளுக்கும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி தான் பொறுப்பேற்க வேண்டும்! – அன்புமணி

Published by
லீனா

15 பேரின் தற்கொலைகளுக்கும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி தான் பொறுப்பேற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட். 

சென்னை தாம்பரத்தை சேர்ந்த மருந்து நிறுவன பிரதிநிதி வினோத்குமார். இவர் மாடம்பாக்கம் கணபதி காலனியில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் இவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி உள்ளார்.

வினோத்குமார் பல லோன் ஆப்களில் 20 லட்சம் வரை கடன் வாங்கி விளையாடி வந்துள்ளார். கடன் கொடுத்த லோன் ஆப்கள் தரப்பில் வந்த நெருக்கடி மற்றும் பணத்தை இழந்த வேதனையில் வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், ‘ஆன்லைன் ரம்மியால் தனது அழகான வாழ்க்கையை தொலைத்து விட்டதாக வினோத்குமார் கடிதத்தில் எழுதியுள்ளார். தன்னை நம்பி கடன் கொடுத்தவர்கள் மன்னிக்கும் படியும் கேட்டு கடிதத்தில் உருக்கத்துடன் எழுதியுள்ளார். மேலும் தயவு செய்து ஆன்லைன் ரம்மி தடை செய்யுங்கள். எனது மரணமே கடைசியாக இருக்கட்டும் என்று அதில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் அக்டோபர் 18-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, இன்றுடன் 138 நாட்களாகியும் இன்னும் ஆளுனர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன்பிறகு நடந்த 15 பேரின் தற்கொலைகளுக்கும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.இரவி தான் பொறுப்பேற்க வேண்டும்! என பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

உதயநிதி படத்தால் விஜய் படத்தை இழந்த விடாமுயற்சி இயக்குநர்! அவரே சொன்ன வேதனை கதை!உதயநிதி படத்தால் விஜய் படத்தை இழந்த விடாமுயற்சி இயக்குநர்! அவரே சொன்ன வேதனை கதை!

உதயநிதி படத்தால் விஜய் படத்தை இழந்த விடாமுயற்சி இயக்குநர்! அவரே சொன்ன வேதனை கதை!

சென்னை : இயக்குநர் மகிழ்திருமேனி தற்போது அஜித்தை வைத்து விடாமுயற்சி படத்தினை இயக்கி இருக்கிறார். இந்த படம் வரும் பிப்ரவரி 6-ஆம்…

40 minutes ago
சதமடிக்கும் இஸ்ரோ… அடுத்த பாய்ச்சல் குறித்த அப்டேட்.! நாளை மறுநாள் விண்ணில் பாயும் GSLV-F15 ராக்கெட்!சதமடிக்கும் இஸ்ரோ… அடுத்த பாய்ச்சல் குறித்த அப்டேட்.! நாளை மறுநாள் விண்ணில் பாயும் GSLV-F15 ராக்கெட்!

சதமடிக்கும் இஸ்ரோ… அடுத்த பாய்ச்சல் குறித்த அப்டேட்.! நாளை மறுநாள் விண்ணில் பாயும் GSLV-F15 ராக்கெட்!

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 100வது ஏவலுக்கு தயாராகி வருகிறது. ஜிஎஸ்எல்வி – எப் 15 ராக்கெட்…

53 minutes ago
வேங்கைவயல் விவகாரம் : “குற்றப் பத்திரிகையை ஏற்கக் கூடாது”..நீதிமன்றத்தில் மனு!வேங்கைவயல் விவகாரம் : “குற்றப் பத்திரிகையை ஏற்கக் கூடாது”..நீதிமன்றத்தில் மனு!

வேங்கைவயல் விவகாரம் : “குற்றப் பத்திரிகையை ஏற்கக் கூடாது”..நீதிமன்றத்தில் மனு!

சென்னை :புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதிபயன்பாட்டில் இருந்த குடிநீர் தேக்க…

2 hours ago

இந்தியாவில் முதல் மாநிலம்… உத்தரகாண்டில் அமலுக்கு வரும் பொது சிவில் சட்டம்!

உத்தரகாண்ட் : பாஜக ஆளாத மாநிலங்களில் பொது சிவில் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் நாட்டிலேயே முதல் மாநிலமாக…

2 hours ago

வரலாறு தெரியாத தற்குறிகளுக்கு தான் அவர் மண்! சீமானுக்கு பேராசிரியர் அருணன் பதிலடி!

சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்  பேசிய விஷயம் இன்னும் ஓயாத ஒரு சர்ச்சையாக…

2 hours ago

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது.!

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. நேற்று ரூ.60,440க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம்,…

3 hours ago