காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.
பெங்களூரு மாநகர குடிநீர் திட்டத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு கர்நாடக அரசுக்கு தடை செய்யக்கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுதாக்கல் செய்துள்ளது. காவிரியிலிருந்து பெங்களூரு மாநகர குடிநீர் திட்டத்திற்கு, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கர்நாடக அரசு நீர் எடுத்து வருவது மற்றும் மற்ற தொழிற்சாலை தேவைகளுக்காகவும் காவிரி நீரை பயன்படுத்துவது தொடர்பாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் காவிரியிலிருந்து நீர் எடுக்க தடை செய்ய வேண்டும் என கர்நாடக அரசுக்கு எதிராக இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடக அரசு காவிரி நீரை எதற்கெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்க உத்தரவிடக்கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று மாலை 4 மணியளவில் ஃபெங்கால்…
பாட்னா : கடந்த 2 நாட்களாக ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற்று வந்தது. 477 வீரர்களை உள்ளடக்கிய…
சென்னை : வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 6 மணி நேரத்தில் (இரவு 7.30 மணிக்குள்) புயலாக…
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷின் காதல் கதை சினித்துறையில் பல வதந்திகள் உண்டு. ஆனால், கீர்த்தி அதையெல்லாம்பெரியதாக எடுத்துக்…
சென்னை : வங்கக்கடலில் புயலாக உருவெடுக்க உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 27] எபிசோடில் மீனாவை துரத்தும் நபர் ,பதட்டத்தில் வித்யா வீட்டுக்குள் செல்லும் மீனா..…