கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் தனியார் மருத்துவமனை அரசு கட்டுப்பாட்டில் எடுத்து சிகிச்சை வழங்க வேண்டும் என நாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். இது தொடர்பான புகார்களை அறிவிப்பதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அந்தப் புகார்களை தனிப்பிரிவு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் அந்த புகார்கள் மீது முறையாகப் பரிசீலித்து சரியான முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும், முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் சேருவதற்கான வருமான உச்சவரம்பை இருமடங்காக அதிகரிக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…