இன்று தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் 33 தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.
ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் தொழில் துறை வளர்ச்சி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில் வளர்ச்சியால் அதிகப்படியான தொழிற்சாலைகள் உருவாகும். அதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரித்து மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.
அந்த வகையில், தமிழகத்தில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் 33 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. ரூ.10,000 கோடி முதலீட்டில் 54,041 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று நடைபெறும் நிகழ்வில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…