தமிழக அரசின் திட்டங்கள் – மாநிலம் முழுவதும் நோடல் அதிகாரி நியமனம்…!
தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் நோடல் அதிகாரிகள் நியமனம்.
தமிழக அரசு பொது மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இதனை கண்காணிக்க தமிழக அரசு அதிகாரிகளை நியமித்துள்ளது.
அதன்படி, தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் 30 நோடல் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.