தமிழ்நாடு

ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது – கருநகராஜன்

Published by
லீனா

சென்னையில் கருநகராஜன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அரசியல் காட்சிகள் கொடியேற்றுவது, வழக்கமான அரசியல் நடவடிக்கை. தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட, மத்தியில் ஆளும்  பாஜகவின் கொடி மட்டும் பறக்க கூடாது என நினைப்பது மிக மிக தவறான ஒரு முன்னுதாரணத்தை தமிழகத்தில் ஏற்படுத்திவிடும்.

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், மற்ற கட்சிகளின் கொடியை ஏற்ற விடாமல் தடுக்க வேண்டுமா? அப்போது திமுக கொடி இங்கு பறக்க கூடாதா? பல பகுதிகளில் பல கட்சிகளின் கொடிகள் உள்ளது.

மழை காரணமாக அதிமுக பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு – ஈபிஎஸ்

அப்படிப்பட்ட இடங்களில் பாஜகவின் கோடியை ஏற்றக்கூடாது என சொல்வது, தடுக்க நினைப்பது ஒருதலைப்பட்சமான, ஒரு காழ்புணர்ச்சியான ஒரு நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. பல்வேறு சமூக குற்றங்களை தடுக்க பயன்படுத்த வேண்டிய காவல்துறை, சட்ட நெறிமுறைகளை பாதுகாக்க வேண்டிய காவல்துறை, நேற்று மட்டும் 5000 மேற்பட்ட காவல்துறையினர் பாஜக கொடியை காட்டுகிறார்களா என பார்ப்பதற்காக பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜகவை சேர்ந்த 1452 பேர் கைது செய்யப்பட்டு நள்ளிரவில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். பாஜக கட்சி கொடியை மட்டும் ஏற்ற ஏன் தடுக்க வேண்டும்? மாநகராட்சி ஆணையரிடம் கடிதம் கொடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

காத்திருந்து..காத்திருந்து! ‘விடாமுயற்சி’ பற்றி வாயை திறக்காத அனிருத்! கதறும் ரசிகர்கள்…

சென்னை : இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய படங்களுக்கு இசையமைத்து கொடுத்துவிட்டு படம் வெளியாகும் இரண்டு நாள் அல்லது ஒரு நாள் முன்பு…

12 minutes ago

இந்தியாவுக்கு எதிரா எங்களுடைய இந்த வீரர் தான் திருப்புமுனை! ஜாஸ் பட்லர் அதிரடி பேச்சு!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் அதிரடியாக கைப்பற்றிய நிலையில்,…

45 minutes ago

“கலவரத்தை தூண்ட முயலும் தீய சக்திகளை ஒடுக்குவோம்”… அமைச்சர் ரகுபதி பேச்சு!

சென்னை :  திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா…

1 hour ago

“எங்களுக்குள் ‘டாக்ஸிக்’ போட்டி இல்லை., நாங்கள் நண்பர்கள்.” கில் ஓபன் டாக்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என கைப்பற்றிய…

2 hours ago

ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய அடி.! சாம்பியன்ஸ் டிராபியில் கேப்டனுக்கு கேள்வி குறி.?

ஆஸ்திரேலியா : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும்…

2 hours ago

“தளபதியை சுத்தி தப்பு நடக்குது., பணம், ஜாதி, ஆனந்த் விஸ்வாசம்.,” த.வெ.க பிரமுகர் பரபரப்பு குற்றசாட்டு?

திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழக கட்சியை ஆரம்பித்து தற்போது 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் அரசியல் கட்சி தலைவர்…

3 hours ago