கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் மானிய கோரிக்கையின் போது இந்து அறநிலைத்துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை அறிவித்தார். அதன்படி ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களால் பாடல் பெற்ற திருக்கோவில்களில் பணிபுரியும் நாதஸ்வரம், தவில் மற்றும் தாளம் போன்ற இசைக் கலைஞர்களுக்கு மாத ஊதியத் தொகையை மும்மடங்கு உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நாதஸ்வர கலைஞர்களுக்கு மாத ஊதியத்தினை ரூ.1500-லிருந்து ரூ.4500 ஆகவும், தவில் இசைக் கலைஞர்களுக்கு மாத ஊதியத்தினை ரூ.1000 லிருந்து ரு.3000 ஆகவும், மேலும், தாளம் இசைக் கலைஞர்களுக்கு மாத ஊதியத்தினை ரூ.750 லிருந்து ரூ.2250 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு இசை கலைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…