தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக அவசர உதவிக்கு தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இந்த 24 மணி நேர அவசர எண்களை 044 2951 0400, 044 2951 0500, 94443 40496, 87544 48477 தொடர்பு கொண்டு கொரோனா வைரஸ் பற்றிய தகவலை தெரிவிக்கலாம் என்றும் ஏதேனும் வைரஸ் தொற்று அறிந்தால் உடனடியாக தகவலை தெரிவிக்க இந்த உதவி எண்களை தொடர்புகொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 70,000க்கும் மேலாக இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…