தமிழக மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படையை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி.தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
டெல்லி நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை, இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதற்கு, இலங்கையை மத்திய அரசு வன்மையாக கண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை அடுத்து, இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். இலங்கை கடற்படையின் அத்துமீறலை தடுக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை இலங்கை கடற்படையால் 245 தமிழக மீனவர்கள் கொள்ளப்பட்டு உள்ளதாக எம்.பி.தம்பிதுரை தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஜூன் 24 முதல் தொடங்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான U-19 இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் 2 ஐபிஎல்…
சென்னை : மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில்மே 27ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்…
ராஜஸ்தான் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அம்ருத் பாரத் திட்டத்தின்…
சென்னை : கோவா - தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை…
கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…