புதிய தொழிற்சாலைகள் வந்தால் மட்டுமே தமிழக பொருளாதாரம் முன்னேறும்….! முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி…..!!!
தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் வந்தால் மட்டுமே தமிழக பொருளாதாரம் முன்னேறும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், தமிழக மக்களுக்கு எதிராக எந்த திட்டம் வந்தாலும் அரசு கடுமையாக எதிர்க்கும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், மேகதாது அணை கட்டக்கூடாது என்பதற்காகத்தான் அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் குரல் கொடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் வந்தால் தான் தமிழகம் பொருளாதாரத்தில் முன்னேறும் என கூறியுள்ளார்.