தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டும் வரமாட்டார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், டெல்லியில் வரும் 10-ம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில், திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் . தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டும் வரமாட்டார்.சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது, அரசியல் ரீதியிலான பழிவாங்கும் நடவடிக்கை என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…
சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…
சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…