தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் விடுதியில் குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு ஆணையர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு பிறகு, தமிழக பள்ளிகள் மற்றும் பள்ளி சார்ந்த விடுதிகளில் சோதனைகள், ஆய்வு அதிகரிக்க தொடங்கியுள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி விடுதிகளில், மாநில குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு ஆணையர் சரஸ்வதி அவர்கள் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளபட உள்ளது.
அதன் படி, முதற்கட்டமாக இன்று நடைபெற்ற ஆய்வில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள பள்ளி விடுதியை ஆய்வு செய்ததில், விதிகள் மீறி செயல்படுவதாக குறிப்பிட்டு, அங்கு இருந்த 50 மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதே போல தமிழகம் முழுவதும் மாநில குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு ஆணையர் சரஸ்வதி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…