தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதி! இதுவரை ரூ.394 கோடி வந்துள்ளது! – தமிழக அரசு விளக்கம்

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.394 கோடி வந்துள்ளது.
கொரோனா – பொது நிவாரண நிதி குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு,’தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், வாரியங்கள், பொதுமக்களிடமிருந்து நிதியுதவி வந்துள்ளது. கொரோனா தடுப்பு, நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.394 கோடி வந்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஐடிசி நிறுவனம் ரூ.1.59 கோடி செலவில் நிவாரணம் வழங்கியுள்ளதாகவும், மே 15-ஆம் தேதி முதல் நேற்றுவரை 10 ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்தவர்களின் விவரமும் வெளியீடப்பட்டுள்ளது என்றும், நிவாரண நிதி அளித்த அனைவருக்கும் முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார் என்றும் விளமளித்துள்ள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025
பயணிகள் கவனத்திற்கு…தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு.!
March 5, 2025