தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று புதுடெல்லி செல்கிறார்..!

Default Image
இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புதுடெல்லி செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மாலை 5 மணி்க்கு தலைநகர் புறப்படுவார் என தகவல்கள்  தெரிவித்துள்ளது.அதேபோல் நாளை  டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார்.
, தமிழக அரசியல், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த சந்திப்பின் போது, இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பான சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி பயணம் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்