ஆந்திர முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர்..!
ஆந்திர முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘மாண்புமிகு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
Birthday greetings to Hon’ble Chief Minister of Andhra Pradesh @ysjagan. Wishing you good health and happiness always.
— M.K.Stalin (@mkstalin) December 21, 2021