இன்று மாலை 6 மணி முதல் கருத்துக் கணிப்பு, பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட எந்த தேர்தல் விவகாரங்களையும் ஊடகங்களில் காட்சிப்படுத்த தடை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில்,இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் இருந்து இன்று மாலை 6 மணிக்கு மேல், வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள், கட்சிப் பணியாளர்கள் வெளியேற வேண்டும்.
இன்று மாலை 6 மணி முதல் கருத்துக் கணிப்பு, பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட எந்த தேர்தல் விவகாரங்களையும் ஊடகங்களில் காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் காலை 7 மணி முதல் வரும் 19-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…