தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தோனி இன்று தொடங்கிவைத்தார்.
தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கிலும், சர்வதேச அளவிலான வீரர்களை தமிழ்நாட்டிலிருந்து உருவாக்கும் முயற்சியில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று எம்.எஸ்.தோனி தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, அமைச்சர் உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் முதலமைச்சர் கோப்பைக்கான இலச்சினை, சின்னம் மற்றும் கருப்பொருள் பாடல் ஆகியவற்றையும் முதல்வர் ஸ்டாலின் இந்த விழாவில் இன்று வெளியிடுகிறார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…