#BREAKING: தமிழக அமைச்சரவை 5-ம் தேதி கூடுகிறது..!

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் வரும் 5ம் தேதி மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறும்.
2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இம்மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பட்ஜெட் குறித்து விவாதிக்க தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் மார்ச் 5-ம் தேதி முதல்வர்
மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூடுகிறது.
தமிழக பட்ஜெட்டில் இடம்பெறக்கூடிய அறிவிப்புகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.