இன்று பிற்பகல் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசவுள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, தமிழக போலீசார் டிஜிபி கட்டுப்பாட்டிலேயே இல்லை. சைக்கிளில் செல்வதற்கும் செல்பி எடுப்பதற்கும் தான் தமிழக டிஜிபி உள்ளார் என தெரிவித்தார்.
அதே நேரத்தில் தி.மு.க-வை விமர்சித்தால் மட்டும் கைது? இதுதான் தமிழ்நாட்டின் தற்போதைய அவல நிலை என தெரிவித்தார். தமிழகத்தில் மாரிதாஸ் கைது விவகாரம் பாஜகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று பிற்பகல் 12.30 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசவுள்ளார்.
இந்த சந்திப்பின் போது திமுக அரசு குறித்து புகார் மனு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…