தமிழ்நாட்டை சேர்ந்த பாஜக தலைவர் எல் முருகன் மத்திய அமைச்சராக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2வது முறையாக பதவியேற்றதற்கு பிறகு முதல் முறையாக இன்று அமைச்சரவை விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எல் முருகன் பங்கேற்றதால் அவர் அமைச்சராகிறாரா என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த பாஜக தலைவர் எல் முருகன் மத்திய அமைச்சராக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சராக உள்ளவர்கள் பிரதமரின் இல்லத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், எல் முருகனும் பங்கேற்றுள்ளார்.
எனவே, இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அப்போது புதிய அமைச்சர்கள் யார் என்று பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல் முருகன் மத்திய அமைச்சரானால் தமிழக பாஜக தலைவராக வேறொருவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…
குவஹாத்தி : நேற்று (மார்ச் 30)நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை…
பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர்…
சென்னை : தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய…
குவஹாத்தி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சற்று தடுமாறி விளையாடி வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும்…
இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…