தொலைபேசி எடுத்தால் வணக்கம் என்று சொல்லுங்கள். ஹலோ என்று அழைக்காதீர்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்.
தமிழைத் தேடி விழிப்புணர்வு பயணத்தின் ஒரு பகுதியாக கடலூரில் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் உரையாற்றினார்.
தமிழில் மற்ற மொழியை கலக்காதீர்கள்
அப்போது பேசிய அவர், தமிழ் மெல்ல மெல்ல சாகவில்லை. வேகமாக செத்து வருகிறது. எந்த மொழியை வேண்டுமானாலும் பேசுங்கள். ஆனால் தமிழில் மற்ற மொழியை கலக்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ் எங்கே உள்ளது என்று தெரிவித்தால் எனது தலையை அடமானம் வைத்து ரூ.5 கோடி தருவேன். கருப்புமையை எடுத்துக்கொண்டு தமிழ் மொழி தவிர வேறு மொழி எங்கு உள்ளது அதனை எல்லாம் அழியுங்கள். தொலைபேசி எடுத்தால் வணக்கம் என்று சொல்லுங்கள். ஹலோ என்று அழைக்காதீர்கள் என தெரிவித்துள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…