பிரபல தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான விவேக் நாளை(அக்.15) Apj. அப்துல் கலாம் அவர்களின் 88வது பிறந்தநாளை முன்னிட்டு மரம் நடு/வழங்கும் விழாவை நடத்தவுள்ளார். நடிகர் விவேக் முதல் முறையாக சென்னை பெருநகராட்சியுடன் இணைைந்து இந்த விழாவை நடத்தவுள்ளார்.
இந்நிலையில், விவேக் தனது டிவிட்டரில் “அக் 15 நாளை அப்துல் கலாம் ஐயாவின் பிறந்த நாள் ! மரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் ! முதல் முறையாக சென்னை பெரிய நகராட்சி கைகோர்க்கிறதுஸ! மரக்கன்றுகள் கொடுத்து உதவுகின்ற சென்னை மாநகராட்சிக்கு நன்றி.” என ட்விட் செய்துள்ளார். அத்துடன் இவர் தனது மரம் நடும் விழாவின் போஸ்டரை பகிர்ந்துக்கொண்டார்.
சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…
டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…