" சொன்னா நம்ப மாட்டீர்களே…" காமெடி நடிகர் வெளியிட்ட வைரல் வீடியோ…!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ஆர்யா மற்றும் சதீஷ் இணைந்து படத்தில் வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு “குஞ்சிபாளையம்” என்ற ஊரில் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த ஊரின் பெயரை கலாய்க்கும் விதமாக நடிகர் சதீஷ் இங்கே தான் படப்பிடிப்பு போய்க் கொண்டிருப்பதாகவும் இதனை நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்றும் வீடியோவில் தெரிவித்துள்ளார். இதற்கு ஆரியா செட் போட்ட மாதிரி இருக்கே மச்சான்..என்றுள்ளார்.
Nee Solli Art department set panne board Mathiri erukhe macha ???????? https://t.co/w9YL2kKbqh
— Arya (@arya_offl) October 13, 2019