இரண்டு கைகளால் இரண்டு பியானோவை வசித்து உலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழக சிறுவன் !!!
- 1990-ம் ஆண்டு ரஷியா இசைக்கலைஞரால் உருவாக்கப்பட்ட “பிளைட் ஆப் பம்பிள்பி”.
- என்ற இசையை சராசரியாக வசிக்கும் நேரத்தை விட இரு மடங்கு அதிக வேகத்தில் வசித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
- இறுதி சுற்றில் லிடியன் நாதஸ்வரம் இரண்டு கைகளால் இரண்டு பியானோவை வசித்து பலரை வாய்பிளக்க வைத்தார்.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடந்த சென்னையை சார்ந்த லிடியன் நாதஸ்வரம் என்ற 13 வயது சிறுவன் கலந்து கொண்டார்.
அந்த போட்டியில் லிடியன் நாதஸ்வரம் அதிவேகமாக பியானோ வசித்து காட்டிய வீடியோ சமூக வலைத் தளங்களில் வெளியானது.
1990-ம் ஆண்டு ரஷியா இசைக்கலைஞரால் உருவாக்கப்பட்ட “பிளைட் ஆப் பம்பிள்பி” என்ற இசையை சராசரியாக வசிக்கும் நேரத்தை விட இரு மடங்கு அதிக வேகத்தில் வசித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
இதைபார்த்த ஹாலிவுட் பாடகர் ஜேம்ஸ் கார்டன் தாம் பார்த்த இசை நிகழ்ச்சியில் இது தான் சிறந்தது என கூறியுள்ளார்.மேலும் இசைபுயல் ஏ.ஆர் ரகுமான் உள்ளிட்ட பலர் சிறுவன் லிடியன் பாராட்டி வருகின்றனர்.
14 இசைக்கருவிகளை வாசிக்க தெரிந்த சிறுவன் லிடியன் நாதஸ்வரம் இதற்கு முன்பு பல விருதுகளை வாங்கியுள்ளார்.
தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் தொலைக்காட்சி நிகழ்ச்சி இறுதி சுற்றில் லிடியன் நாதஸ்வரம் இரண்டு கைகளால் இரண்டு பியானோவை வசித்து பலரை வாய்பிளக்க வைத்தார். இந்த நிகழ்ச்சி மூலம் லிடியன் நாதஸ்வரம் ரூ.7கோடி பரிசு தொகையாக பெற்றார்.