சுதந்திர போராட்ட வரலாறு இந்திய தேசிய காங்கிரேஸை மையப்படுத்தி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என ஆளுநர் உரை.
திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, இந்திய சுதந்திர போராட்டம் மக்களை மையமாக கொண்டு ஆவணப்படுத்தப்பட்டு, திருத்தி எழுந்தப்பட வேண்டும். சுதந்திர போராட்ட வரலாறு இந்திய தேசிய காங்கிரேஸை மட்டும் மையப்படுத்தி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய மொழிகளை விட நமது தமிழ், சமஸ்கிருதம் மொழிகள் வளம் மிக்கவை. ஆங்கில மொழிதான் உயர்ந்தது என்ற எண்ணம் காலனி ஆதிக்க சிந்தனையின் வெளிப்பாடு எனவும் ஆளுநர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…