வெளிப்படையான சேலையில் தேவதை போல் இருக்கும் எதிர்நீச்சல் நடிகை…!

பிரியா ஆனந்த், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஆவார். பிரியா ஆனந்த் தமிழ் சினிமாவில் ‘வாமனன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். மேலும், இங்கிலீஷ் விங்கிலீஷ், எதிர்நீச்சல் ,வணக்கம் சென்னை ,அரிமா நம்பி, இரும்புக்குதிரை ஆகிய வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவர் சமீபத்தில் வெளிப்படையான சேலை ஒன்றில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். பிரியா ஆனந்த் இந்த புகைப்படங்களை சமசமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025