வடிவேலு கூறுவது போல நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான் என்பது போல ஓபிஎஸ் நானும் அதிமுக தான் என்று கூறி வருகிறார் என கடம்பூர் ராஜு பேட்டி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சொர்ணா கல்லூரியில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கலந்து கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்கி பாருங்கள் என்று இபிஎஸ்-க்கு சவால் விட்டுள்ளார். இது அவரது ஏமாற்றத்தின் வெளிப்பாடு என்றும் இபிஎஸ் தனி கட்சி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தான் உண்மையான அதிமுக. அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டவர்கள் நடத்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி குறித்து பேசுவதில், அவர்கள் தனி பாதையை நோக்கி செல்வதற்கு தான் வழிவகுமே தவிர அவர்கள் நடத்தும் கூட்டம் அதிமுகவை ஒருபோதும் கட்டுப்படுத்தாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வடிவேலு கூறுவது போல நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான் என்பது போல ஓபிஎஸ் நானும் அதிமுக தான் என்று கூறி வருகிறார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…