நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றனர். பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வர்கள் அறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மாணவிகள் கம்மல், ஜிமிக்கி, மூக்குத்தி, வளையல், மோதிரம், போன்ற எதுவும் அணியக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் போது, திருமணம் ஆகி 4 மாதங்கள் ஆன பெண் ஒருவர் தேர்வு எழுத வந்துள்ளார். அப்போது, அவரின் தாலி, மெட்டியை அகற்றும்படி வற்புறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அரவிந்த் ராஜ் என்பவர் பொதுநல வழக்கு ஓன்று தாக்கல் செய்துள்ளார். அதில், திருமணம் ஆனா பெண்கள் புனிதமாக கருதப்படும் தாலி, மெட்டியை அகற்றும்படி நீட் தேர்வின் போது வற்புறுத்தியாக கூறினர்.
மேலும், இதுபோன்ற செயல்களால் பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதனால், இந்த மனு மீது விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…