திரிபுராவில் 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வருகிறது. மாணிக் சர்க்கார் முதல்வராக இருந்து வந்தார். ஆனால், இடதுசாரி ஆதிக்கம் அம்மாநிலத்தில் முடிவுக்கு வந்துள்ளது. மாணிக் சர்க்கார் உட்பட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் தோல்வியடைந்தனர்.
இதையடுத்து, திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது.இது குறித்தும் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.மேலும் தமிழ்நாட்டிலும் இதுபோன்ற சீப்பான அரசியலை செய்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.