நோட் பண்ணிக்கோங்க! ஜூலை 29-ஆம் தேதி இங்கெல்லாம் மின்தடை!

power outage

மின்தடை : நாளை (ஜூலை 28) ஞாயிற்றுக் கிழமை என்பதால் தமிழகத்தில் எந்த இடங்களிலும் மின்தடை ஏற்படாது. அதற்கு அடுத்த நாளான ஜூலை 29/07/2024 திங்கள் கிழமை எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது

தென் சென்னை 

  • தர்மலிங்கம் நகர், சாய் கணேஷ் நகர், பாரி வள்ளல் நகர் பகுதி, வாளை நிறுவனம் பகுதி, ஜல்லடியன்பேட்டை பகுதி, ஏரிக்கரை தெரு, ஆஞ்சநேயநகர்.
  • கண்ணபிரான் தெரு, கோவலன் ST, பொன்னியம்மன் கோயில் ST,, திருவேங்கடம்முடையான், யூனியன் கார்பைட் காலனி, நடேசன் சாலை, க்ரஷ் ST, மற்றும் பல்லாவரம் கிழக்கு ஒரு பகுதி பகுதிகள்.
  • கே.பி.நகர் 2வது & 3வது பிரதான சாலை 2). K.B.நகர் 4வது பிரதான சாலை & K.B.நகர் 5வது பிரதான சாலை 3) நேரு நகர் 1வது, 2வது, 3வது, & 4வது தெரு 4) தனலட்சுமி அவென்யூ 5) K.B.நகர் 2வது & 3வது குறுக்குத் தெரு 6) சர்தார் படால்
  • மாம்பாக்கம் மெயின் ரோடு, சாஸ்தா நகர், வீரபத்ரன் நகர், ராம் கார்டன், கலைஞர் நகர், பவானியம்மன் கோயில் தெரு, வனத்துறை குதிரைப்பு, நேரு தெரு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

திண்டுக்கல் 

  • செம்பட்டி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

பெரம்பலூர் 

  • காரை ஊட்டி, ஈரூர் ஊட்டி, ஆவின் ஃபீடர், திருவிளக்குறிச்சி, தேரணி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

தேனீ 

  • தச்சுகூடு, வி.சி.புரம், சித்தரப்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

விழுப்புரம் 

  • மரக்காணம், ஆச்சிக்காடு, குட்டுகாடு, அசபூர், கந்தாடு, வடஅகரம், திருக்கனூர், ஏ.புதுப்பாக்கம், கூனிமேடு, கீழ்புதுப்பட்டு, கீழ்ப்பேட்டை, அனுமந்தை
  • கேளப்பாக்கம், ராயநல்லூர், வடநெற்குணம், நடுக்குப்பம், பிரம்மதேசம், ஆலங்குப்பம், பெருமுக்கல், கெளருங்குணம், கீழ்விசிறி, ஆவணிபூர், பங்குளத்தூர், ஆண்டம்பட்டு, ஆச்சிப்பாக்கம், கருவம்பாக்கம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்