ECS பணத்தை உடனே எடுத்து விடுங்கள் – வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி

Published by
Venu

 உள்ள பணத்தை உடனே எடுத்து விடுங்கள் என்று  வங்கி அதிகாரிகள் சங்கதின் தாமஸ் ஃபிராங்கோ தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது , அவர் ரெப்போ விகிதம் 15.5 விகிதத்திலிருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படும். அதேபோல ரிவர்ஸ் ரெப்போ 4.9%-இல் இருந்து 4%ஆக குறைக்கப்படுகிறது எனவும் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து அனைத்து வகையான கடன்களின் தவணைகளுக்கு மூன்று மாதங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வங்கியில் வாங்கியோர் மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மூன்று மாதங்களில்  ஈஎம்ஐ கட்ட தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில்  தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் வங்கி அதிகாரிகள் சங்கதின் தாமஸ் ஃபிராங்கோ கூறுகையில்,ECS  என்பது எலெக்ட்ரானிக் கிரெடிட்.அதாவது உங்களது வங்கி கணக்கில் நீங்கள் லோன் வாங்கியிருந்தால் அதிலிருந்து ஈஎம்ஐ  பிடிப்பார்கள்.அதை பிடிக்காமல் இருக்க உடனடியாக பணத்தை எடுப்பது நல்லது என்று தெரிவித்துள்ளார். 

Published by
Venu

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

7 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

8 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

8 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

9 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

9 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

9 hours ago