தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைமை அதிகாரி பங்கஜ் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஸ்டெர்லைட் நிறுவனம் தூத்துக்குடியில் பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஸ்மார்ட் ஸ்கூல் திட்டமான தாமிர வித்யாலயா திட்டத்தின் கீழ், 2300 மாணவர்கள் கல்வி உதவி தொகை பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆலையின் வளர்ச்சியில், தூத்துக்குடி மக்களின் வளர்ச்சியும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…