ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக அனைத்து பல்கலைகழக அலுவலக பணியாளர்கள் நாளை ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்று அலுவலக பணியாளர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
எனவே ஜனவரி 22-ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்றது.8-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.இந்நிலையில் பல்கலைகழக அலுவலக பணியாளர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதில், ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக அனைத்து பல்கலைகழக அலுவலக பணியாளர்கள் நாளை ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். நாளைக்குள் தீர்வு காணாத பட்சத்தில் பிப்ரவரி 1- ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அலுவலக பணியாளர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…