சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை திடீரென்று மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக மற்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரைக்கு அதிருப்தி தெரிவிக்கும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பை நீதிபதி தாஹில் ரமானி ராஜினாமா செய்திருந்தார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்கும், அனுப்பி வைத்தார். மேலும் ராஜினாமாநகல உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோஹாய்-க்கும் அனுப்பி வைத்திருந்தார்.
இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாஹில் ரமானி தலைமையில் நடக்க விருந்த வழக்கு விசாரணைகள், தற்போது நீதிபதி அக்னிகோத்ரி அமர்வு தலைமையில் நடைபெறும் என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில் நீதிபதி தாஹில் ரமானியை தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நீதிபதி தாஹில் ரமானியை சமாதானப்படுத்த இருக்குமென தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவில் 47-வது அதிபர் தேர்தலானது நிறைவடைந்து, 2-வது முறையாக டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வாகி…
டர்பன் : இந்திய அணி, தென்னாபிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த டி20 தொடரில் 4…
ஒட்டாவா : கனடாவில் இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்திருந்த தூதரக சேவை முகாம்களுக்கு, கனடா பாதுகாப்பு அதிகாரிகள் அதாவது அந்நாட்டு…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
நீலகிரி : கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன,…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி அடுத்த…